Online Bible

- Reklamy -




1 கொரி 9:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

11 நாங்கள் உங்கள் மத்தியில் ஆவிக்குரியதை விதைத்திருந்தால், உங்களிடமிருந்து எங்கள் அடிப்படைத் தேவைகளை அறுவடை செய்வது நியாயமற்றதோ?

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 நாங்கள் உங்களுக்கு ஆவியானவருக்குரிய நன்மைகளை விதைத்திருக்க, உங்களுடைய சரீர நன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 நாங்கள் உங்கள் மத்தியில் ஆவிக்குரிய விதையை விதைத்தோமே. அப்படியிருக்க, உங்களிடமிருந்து எங்களுக்குத் தேவையானவற்றை அறுவடை செய்வது நியாயமற்றதோ?

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

11 நாங்கள் ஆன்மீக விதையை உங்களில் விதைத்துள்ளோம். ஆகவே இந்த வாழ்க்கையில் உங்களுடைய சில பொருள்களை நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காக அறுவடை செய்யக்கூடும். இது அதிகமாக ஆசைப்படுவதல்ல.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?

Viz kapitola kopírovat




1 கொரி 9:11

Následuj nás:

Reklamy


Reklamy