1 கொரி 8:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 சிலரது எண்ணத்தின்படி, வானத்திலும் பூமியிலும் தெய்வங்கள் என அழைக்கப்படுபவை பல உள்ளன. அதன்படி அவர்களுக்கு அநேக தெய்வங்களும் ஆள்பவைகளும் இருந்தாலும், Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் எனப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக ஆண்டவன்மார்களும் உண்டாயிருந்தாலும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 வானத்திலும் பூமியிலும் தெய்வங்கள் என அழைக்கப்படுபவை உண்டு என்று சிலர் சொல்கிறார்கள். இவ்வாறு அநேக, “தெய்வங்களும்” சுவாமிகளும் உண்டாயிருந்தாலும், Viz kapitolaபரிசுத்த பைபிள்5 பரலோகத்திலும் பூலோகத்திலும் தேவர்களாக அழைக்கப்படும் பல பொருள்கள் இருக்கின்றன. எனினும் அவை நமக்கு முக்கியமல்ல. “தேவனென்றும்,” “கர்த்தரென்றும்” மனிதர்கள் கருதுகின்ற பல பொருள்கள் உண்டு. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேகக் கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், Viz kapitola |