Online Bible

- Reklamy -




1 கொரி 7:38 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

38 ஆகவே பெண்ணைத் திருமணம் செய்கின்றவன் சரியானதையே செய்கின்றான். அவளைத் திருமணம் செய்யாதவனும் அதிக நலமானதைச் செய்கின்றான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

38 இப்படியிருக்க, அவளைத் திருமணம்செய்துகொடுக்கிறவனும் நன்மை செய்கிறான்; கொடுக்காமலிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

38 ஆகவே கன்னிகையைத் திருமணம் செய்கிறவன் சரியானதையே செய்கிறான். ஆனால் அவளைத் திருமணம் செய்யாதவன் அதையும்விட அதிக நலமானதைச் செய்கிறான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

38 தனது கன்னிப் பெண்ணாகிய குமாரத்தியைத் திருமணம் முடித்து வைப்பவனும் சரியான செயலைச் செய்கிறான். தனது கன்னிப் பெண்ணாகிய குமாரத்தியைத் திருமணம் முடித்து வைக்காதவன் அதைக் காட்டிலும் சிறப்பான செயலைச் செய்கிறான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

38 இப்படியிருக்க, அவளை விவாகம்பண்ணிக் கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான்.

Viz kapitola kopírovat




1 கொரி 7:38

Následuj nás:

Reklamy


Reklamy