Online Bible

- Reklamy -




1 கொரி 5:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 ஆண்டவர் இயேசுவின் பெயரினால் நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, ஆவியில் நானும் உங்களோடு இருக்கின்றேன். நமது ஆண்டவர் இயேசுவின் வல்லமையும் உங்களோடு இருக்கின்றது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 அப்படியே நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடு கூடிவந்திருக்கும்போது,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 நீங்கள் கூடிவரும்பொழுது, ஆவியில் நானும் உங்களோடு இருக்கிறேன். நமது கர்த்தராகிய இயேசுவின் வல்லமையும் உங்களோடு இருக்கிறது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 நம் கர்த்தராகிய இயேசுவின் பெயரால் ஒன்று கூடுங்கள், நான் ஆவியில் உங்களோடு இருப்பேன். நம் கர்த்தராகிய இயேசுவின் வல்லமை உங்களோடு இருக்கும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்,

Viz kapitola kopírovat




1 கொரி 5:4

Následuj nás:

Reklamy


Reklamy