1 கொரி 4:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 ஏனெனில், இறைவனின் அரசு பேச்சிலே அல்ல, வல்லமையிலே தங்கியிருக்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே இல்லை, பெலத்திலே உண்டாயிருக்கிறது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 ஏனெனில், இறைவனின் அரசு பேச்சிலே அல்ல, பெலத்திலே இருக்கிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்20 தேவனுடைய இராஜ்யம் பேச்சல்ல, பெலத்திலே என்பதால் இதைக் காண விரும்புகிறேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது. Viz kapitola |