Online Bible

- Reklamy -




1 கொரி 4:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 எப்போதும் பொறுப்பாளர் உண்மையுள்ளவர் என்று நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 மேலும், மேற்பார்வைக்காரன் உண்மையுள்ளவன் என்று காணப்படுவது அவசியமாகும்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 எப்பொழுதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர், உண்மையுள்ளவர் என்று நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

2 ஒரு விஷயத்தில் நம்பிக்கைக்கு உரியவனாக இருக்கிற ஒருவன் அந்நம்பிக்கைக்குத் தான் தகுதியானவனே என்று காட்ட வேண்டும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.

Viz kapitola kopírovat




1 கொரி 4:2

Následuj nás:

Reklamy


Reklamy