1 கொரி 16:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 கவனமாயிருங்கள், உங்கள் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருங்கள். துணிவுள்ள மனிதராய் இருங்கள், பலமுள்ளவர்களாய் செயல்படுங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், துணிவுள்ளவர்களாக இருங்கள், திடன்கொள்ளுங்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 கவனமாயிருங்கள். உங்கள் விசுவாசத்தில் உறுதியாய் நில்லுங்கள். துணிவுள்ள மனிதராய் இருங்கள்; பலமுள்ளவர்களாய் செயல்படுங்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்13 கவனமாக இருங்கள். விசுவாசத்தில் வலிவுறுங்கள். தைரியம் கொள்ளுங்கள். வன்மையுடன் இருங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள். Viz kapitola |