1 கொரி 15:56 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு56 மரணத்தின் விஷக் கொடுக்கு பாவம். பாவத்தின் வல்லமை நீதிச்சட்டம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202256 மரணத்தின் கொடுக்கு பாவம். பாவத்திற்கு பெலன் கொடுப்பது மோசேயின் சட்டமே. Viz kapitolaபரிசுத்த பைபிள்56 மரணத்தின் ஆற்றலே பாவம். பாவத்தின் ஆற்றலே சட்டமாகும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். Viz kapitola |