1 கொரி 15:55 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு55 “மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, உன் விஷக் கொடுக்கு எங்கே?” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்55 மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202255 “மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, துன்புறுத்தும் உன் கொடுக்கு எங்கே?” Viz kapitolaபரிசுத்த பைபிள்55 “மரணமே, உன் வெற்றி எங்கே? பாதாளமே, அழிக்கும் உன் வல்லமை எங்கே?” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)55 மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? Viz kapitola |