Online Bible

- Reklamy -




1 கொரி 15:46 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

46 ஆனாலும் ஆவிக்குரியது முதலில் வரவில்லை, இயல்புக்குரியதே முதலில் வந்தது. இயல்புக்குரியதற்குப் பின்னரே ஆவிக்குரியது வந்தது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

46 ஆனாலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, சாதாரண சரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

46 முதலில் வந்தது ஆவிக்குரிய உடல் அல்ல, மனிதனின் இயற்கை உடலே. பின்பே ஆவிக்குரிய உடல் வந்தது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

46 ஆவிக்குரிய சரீரம் முதலில் தோன்றவில்லை. இயற்கையான சரீரத்துக்குரிய மனிதனே முதலில் தோன்றினான். பின்னரே ஆவிக்குரிய மனிதனின் தோற்றம் அமைந்தது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

46 ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.

Viz kapitola kopírovat




1 கொரி 15:46

Následuj nás:

Reklamy


Reklamy