Online Bible

- Reklamy -




1 கொரி 15:45 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

45 எனவேதான் வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கின்றபடி: “முதல் மனிதனாகிய ஆதாம் உயிருள்ள ஒரு மனிதன் ஆனான்.” கடைசி ஆதாமோ, உயிர் கொடுக்கும் ஆவி ஆனார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

45 அந்தப்படியே முந்தின மனிதனாகிய ஆதாம் ஜீவ ஆத்துமாவானான் என்று எழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானவர்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

45 ஏனெனில் எழுதப்பட்டிருக்கிறபடி: “முதல் மனிதனாகிய ஆதாம் உயிருள்ளவனானான்”; கடைசி ஆதாமோ, உயிர்கொடுக்கும் ஆவியானார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

45 இதே பொருளில் “முதல் மனிதன் (ஆதாம்) உயிருள்ளவனானான்.” இறுதி ஆதாமாகிய கிறிஸ்துவோ உயிரளிக்கும் ஆவியானவரானார் என்று வேதவாக்கியம் கூறுகிறது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

45 அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.

Viz kapitola kopírovat




1 கொரி 15:45

Následuj nás:

Reklamy


Reklamy