1 கொரி 15:40 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு40 வானுலக உடல்கள் உண்டு, பூவுலக உடல்களும் உண்டு. வானுலக உடல்களின் சிறப்பு ஒரு விதமானது, பூவுலக உடல்களின் சிறப்பு இன்னொரு விதமானது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்40 வானத்திற்குரிய மேனிகளும் உண்டு, பூமிக்குரிய மேனிகளும் உண்டு; வானத்திற்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202240 வானுலக உருவங்களும் உண்டு, பூவுலக உருவங்களும் உண்டு. வானுலக உருவங்களின் சிறப்பு ஒரு விதமானது, பூவுலக உருவங்களின் சிறப்பு இன்னொரு விதமானது. Viz kapitolaபரிசுத்த பைபிள்40 வானத்துக்குரிய சரீரங்களும் உண்டு. மண்ணுக்குரிய சரீரங்களும் உண்டு. வானத்துக்குரிய சரீரங்களின் அழகு ஒருவகையானது. மண்ணுக்குரிய சரீரங்களின் அழகு மற்றொரு வகையானது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)40 வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே; Viz kapitola |