Online Bible

- Reklamy -




1 கொரி 15:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 அவர் அடக்கம் செய்யப்பட்டார் என்பதும், வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கின்றபடி மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்பட்டார் என்பதும்,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 அடக்கம் செய்யப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 அவர் அடக்கம் செய்யப்பட்டு, வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, அவர் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்பட்டார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 வேதவாக்கியங்கள் கூறியபடியே கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட்டார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,

Viz kapitola kopírovat




1 கொரி 15:4

Následuj nás:

Reklamy


Reklamy