1 கொரி 15:33 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு33 ஏமாந்து போக வேண்டாம்: “கெட்ட சகவாசம் நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 மோசம்போகாதீர்கள்; ஆகாத உரையாடல்கள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 ஏமாந்து போகவேண்டாம்: “கெட்டவர்களின் நட்பு நல்லொழுக்கங்களைக் கெடுத்துவிடும்.” Viz kapitolaபரிசுத்த பைபிள்33 முட்டாளாக்கப்படாதீர்கள். “தீய நண்பர்கள் நல்ல பழக்கங்களைக் கெடுப்பார்கள்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 மோசம்போகாதிருங்கள்; ஆகாதசம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். Viz kapitola |