Online Bible

- Reklamy -




1 கொரி 15:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

3 நான் பெற்றுக்கொண்டவைகளும் மிக முக்கியமானவை என்பதால் உங்களுக்கு ஒப்படைத்தவைகளும் எவையெனில் வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கின்றபடியே கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரணித்தார் என்பதும்,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 நான் பெற்றதும் உங்களுக்கு முக்கியமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 நான் பெற்றுக்கொண்டதும், மிக முக்கியமானதும் என்று கருதி உங்களுக்கு ஒப்படைத்ததாவது: வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடியே, கிறிஸ்து நமது பாவங்களுக்காக இறந்து.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

3 நான் பெற்ற செய்தியை உங்களுக்கு அறிவித்தேன். நான் உங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களைக் கூறினேன். வேத வாக்கியங்கள் கூறியபடியே, கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,

Viz kapitola kopírovat




1 கொரி 15:3

Následuj nás:

Reklamy


Reklamy