1 கொரி 15:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 ஏனெனில் ஒரு மனிதனின் வழியாக மரணம் வந்தது போலவே ஒரு மனிதனின் வழியாக இறந்தவர்களின் உயிர்த்தெழுதலும் வந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 மனிதனால் மரணம் உண்டானபடியால், மனிதனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டானது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 ஏனெனில் ஒரு மனிதனின் வழியாக மரணம் வந்தது போலவே, ஒரு மனிதனின் வழியாக இறந்தவர்களின் உயிர்த்தெழுதலும் வருகிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்21 ஒரு மனிதனின் (ஆதாமின்) செய்கையினால் மனிதர்களுக்கு மரணம் நேர்கிறது. மரணத்தில் இருந்து எழும்புதலும் ஒரு மனிதனால் (கிறிஸ்துவால்) நேர்கிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. Viz kapitola |