1 கொரி 14:38 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு38 இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவனையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்38 ஒருவன் அறியாதவனாக இருந்தால், அவன் அறியாதவனாக இருக்கட்டும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202238 இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவனையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். Viz kapitolaபரிசுத்த பைபிள்38 இதை அந்த மனிதன் அறியவில்லையென்றால் அவன் தேவனால் அறியப்படாதவன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)38 ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும். Viz kapitola |