Online Bible

- Reklamy -




1 கொரி 14:35 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

35 அவர்கள் எதைப் பற்றியாவது அறிந்துகொள்ள விரும்பினால் வீட்டில் தங்கள் சொந்த கணவரிடம் கேட்டு அறிந்துகொள்ளட்டும். ஏனெனில் திருச்சபையிலே பெண்கள் பேசுவது முறையற்றதாயிருக்கும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

35 அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், தங்களுடைய கணவரிடத்தில் வீட்டிலே விசாரிக்கட்டும்; பெண்கள் சபையிலே பேசுகிறது அவமானத்தை ஏற்படுத்துகிறதாக இருக்குமே.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

35 பெண்கள் எதைப்பற்றியாவது அறிந்துகொள்ள விரும்பினால், அதை வீட்டில் தங்கள் சொந்த கணவர்களிடம் இருந்து கேட்டு அறிந்துகொள்ளவேண்டும்; ஏனெனில் திருச்சபையிலே பெண்கள் பேசுவது அவர்களுக்கு அவமானமாயிருக்கும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

35 பெண்கள் எதையேனும் அறிந்துகொள்ள விரும்பினால் வீட்டில் தங்கள் கணவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சபைக் கூட்டத்தில் பேசுவது பெண்ணுக்கு இழுக்கானது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

35 அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.

Viz kapitola kopírovat




1 கொரி 14:35

Následuj nás:

Reklamy


Reklamy