1 கொரி 14:33 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு33 இறைவன் ஒழுங்கின்மையின் இறைவனாயிராமல் சமாதானத்தின் இறைவனாயிருக்கிறார். எல்லாத் திருச்சபைகளிலும் இருக்கும் ஒழுங்கைப் போலவே, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 தேவன் கலகத்திற்கு தேவனாக இல்லாமல், சமாதானத்திற்கு தேவனாக இருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகள் எல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 ஏனெனில், இறைவன் ஒழுங்கின்மையை ஏற்படுத்தும் இறைவன் அல்ல. பரிசுத்தவான்களின் எல்லாத் திருச்சபைகளிலும் இருப்பதுபோலவே, அவர் அமைதியையே ஏற்படுத்துகிறவர். Viz kapitolaபரிசுத்த பைபிள்33 தேவன் குழப்பத்தின் தேவனல்ல. அவர் சமாதானத்தின் தேவனாவார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது. Viz kapitola |