Online Bible

- Reklamy -




1 கொரி 14:17 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

17 நீங்கள் சிறப்பாக நன்றி செலுத்தலாம். ஆனால், அது மற்றவனுடைய வளர்ச்சிக்கு உதவவில்லையே.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 நீ நன்றாக ஸ்தோத்திரம் செய்கிறாய், ஆனாலும் மற்றவன் பக்திவளர்ச்சியடையமாட்டானே.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 நீங்கள் நல்லவிதமாகவே நன்றி செலுத்தலாம். அது மற்றவனுடைய வளர்ச்சிக்கு உதவவில்லையே.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

17 நீங்கள் தேவனுக்கு நல்லமுறையில் நன்றி தெரிவிக்கக்கூடும். ஆனால் மற்ற மனிதன் அதனால் பயன் அடையவில்லை.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.

Viz kapitola kopírovat




1 கொரி 14:17

Následuj nás:

Reklamy


Reklamy