Online Bible

- Reklamy -




1 கொரி 14:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 ஏனெனில், நான் வேற்றுமொழியில் மன்றாடும்போது, எனது ஆவி மன்றாடுகிறது. எனது மனமோ பயனற்றதாயிருக்கிறது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 எதினாலென்றால், நான் அந்நிய மொழியிலே விண்ணப்பம் செய்தால் என் ஆவி விண்ணப்பம் செய்யுமேதவிர, என் கருத்து பயனில்லாததாக இருக்கும்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 ஏனெனில், நான் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழியின் மூலமாய் மன்றாடும்போது, எனது ஆவியே மன்றாடுகிறது. எனது மனமோ பயனற்றதாயிருக்கிறது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

14 நான் வேறு மொழியில் பிரார்த்தித்தால் என் ஆவி பிரார்த்திக்கும். ஆனால் என் மனம் எச்செயலையும் செய்யாது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்.

Viz kapitola kopírovat




1 கொரி 14:14

Následuj nás:

Reklamy


Reklamy