Online Bible

- Reklamy -




1 கொரி 13:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 அன்பு அனைத்தையும் தாங்கிக்கொள்ளும், அனைத்தையும் விசுவாசிக்கும், எப்போதும் எதிர்பார்ப்பு உடையதாய் இருக்கும். அன்பு அனைத்திலும் நிலைகுலையாது உறுதியாய் இருக்கும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 எல்லாவற்றையும் தாங்கும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் சகிக்கும்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 அன்பு எப்பொழுதும் குற்றங்களைச் சகிக்கும். அது எப்பொழுதும் மற்றவர்கள் மீதுள்ள நம்பிக்கையை இழக்காது. எப்பொழுதும் எதிர்பார்ப்பு உடையதாயிருக்கும். எப்பொழுதும் மனவுறுதியாய் இருக்கும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

7 அன்பு எல்லாவற்றையும் பொறுமையாய் ஏற்கும். அன்பு எப்போதும் நம்பும். அன்பு கைவிடுவதில்லை, எப்போதும் உறுதியுடன் தொடரும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.

Viz kapitola kopírovat




1 கொரி 13:7

Následuj nás:

Reklamy


Reklamy