Online Bible

- Reklamy -




1 கொரி 12:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 ஆவியானவர் அளிக்கும் வரங்கள் பல்வேறு வகையானவை, ஆனால் ஆவியானவர் ஒருவரே.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்படும் பல்வேறு வகையான ஆவிக்குரிய வரங்கள் உண்டு. ஆனால் ஆவியானவர் ஒருவரே அவற்றைக் கொடுக்கிறார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 ஆவிக்குரிய வரங்கள் பலவகை உண்டு. ஆனால், அனைத்தும் அதே ஆவியானவரால் வருபவை.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.

Viz kapitola kopírovat




1 கொரி 12:4

Následuj nás:

Reklamy


Reklamy