1 கொரி 12:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 ஏனெனில், உடல் ஒரு அங்கமாயிராமல் பல அங்கங்களைக் கொண்டது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 சரீரமும் ஒரே உறுப்பாக இல்லாமல் அநேக உறுப்புகளாக இருக்கிறது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 ஏனெனில், உடல் ஒரு உறுப்பினால் மட்டும் ஆனதல்ல. அது பல உறுப்புகளைக் கொண்டது. Viz kapitolaபரிசுத்த பைபிள்14 ஒருவனின் சரீரம் பல்வேறு உறுப்புக்களைக் கொண்டது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது. Viz kapitola |