Online Bible

- Reklamy -




1 கொரி 11:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

21 ஏனெனில் நீங்கள் அதை உட்கொள்ளும் வேளையில் ஒருவன் மற்றவனுக்காக காத்திராமல் சொந்த உணவை முந்தி உட்கொள்கிறான். இதனால் ஒருவன் பசியாயிருக்கிறான், மற்றொருவன் குடிவெறியில் இருக்கின்றான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதல் இல்லையே.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

21 நீங்கள் சாப்பிடும் வேளையில், மற்றவருக்காகக் காத்திராமல் சாப்பிடுகிறீர்கள். இதனால் ஒருவன் பசியாயிருக்கிறான், மற்றவர்கள் குடித்து வெறிக்கிறார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

21 ஏன்? ஏனெனில் நீங்கள் சாப்பிடும்போது இன்னொருவருக்காகக் காத்திராது உண்ணுகிறீர்கள். சிலருக்குப் போதுமான அளவு சாப்பிடக் கிடைப்பதில்லை. ஆனால் மற்றும் சிலர் போதைக்கு ஆளாகும் அளவுக்கு உட்கொள்கிறார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

21 இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதலல்லவே.

Viz kapitola kopírovat




1 கொரி 11:21

Následuj nás:

Reklamy


Reklamy