சகரியா 7:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 பெத்தேல் நகரத்து மக்கள் சரெத்செர், ரெகெம்மெலெக் என்பவர்களைத் தங்கள் மனிதர்களோடு, யெகோவாவிடம் மன்றாடும்படி அனுப்பினார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 யெகோவாவுடைய சமுகத்தில் விண்ணப்பம்செய்யவும், Viz kapitolaபரிசுத்த பைபிள்2 பெத்தேல் ஜனங்கள் சரேத்சேரையும், ரெகெம்மெலேகும், அவனது ஆட்களையும் சில கேள்விகள் கேட்க கர்த்தரிடம் அனுப்பினார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும், Viz kapitola |