Online Bible

- Reklamy -




சகரியா 14:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 யெகோவாவே பூமி முழுவதற்கும் அரசனாயிருப்பார். அந்நாளில் ஒரே யெகோவா இருப்பார், அவருடைய பெயர் ஒரே பெயராயிருக்கும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 அப்பொழுது யெகோவா பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே யெகோவா இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

9 அந்நேரத்தில் உலகம் முழுவதற்கும் கர்த்தரே ராஜாவாக இருப்பார். கர்த்தர் ஒருவரே, அவரது நாமம் ஒன்றே.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.

Viz kapitola kopírovat




சகரியா 14:9

Následuj nás:

Reklamy


Reklamy