Online Bible

- Reklamy -




தீத்து 2:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 அடிமைகள் தங்கள் எஜமான்களுக்கு எல்லாக் காரியங்களிலும் அடங்கியிருக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடு. எஜமான்களைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே இவர்கள் நடந்துகொள்ள வேண்டும். அடிமைகள் எஜமான்களுடன் எதிர்த்துப் பேசவோ,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 வேலைக்காரர்கள் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவிதத்திலும் கவரக்கூடியதாக்கும்படி,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

9 அடிமைகளுக்கும் அறிவுரை கூறு. அவர்கள் எப்பொழுதும் தங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். அவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு விருப்பமானதையே செய்ய வேண்டும். அவர்கள் எதிர்வாதம் செய்யக்கூடாது.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 அடிமைகள் தங்கள் எஜமான்களுக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என அவர்களுக்குக் கற்றுக் கொடு. எஜமான்களைத் திருப்திப்படுத்தும் விதமாக நடக்கவும், அவர்களுக்கு எதிர்த்துப் பேசாமலும்,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக,

Viz kapitola kopírovat




தீத்து 2:9

Následuj nás:

Reklamy


Reklamy