Online Bible

- Reklamy -




உன்னதப்பாட்டு 7:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 உன் தலை கர்மேல் மலைபோல் உனக்கு முடிசூட்டுகிறது. உனது தலைமுடி அரசர்களுக்கென அலங்கரிக்கப்பட்ட இரத்தாம்பர பின்னல்போல் இருக்கிறது; அந்தப் பின்னலின் அழகில் அரசன் மயங்குகிறான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது; உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது; ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

5 உன் தலையானது கர்மேல் மலையைப் போன்றுள்ளது. உன் தலைமுடி பட்டு போன்றுள்ளது. உன் நீண்ட அசையும் கூந்தலானது ராஜாவையும் சிறைபிடிக்கவல்லது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது; உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது; ராஜா நடைக்காவணங்களில் மயங்கி நிற்கிறார்.

Viz kapitola kopírovat




உன்னதப்பாட்டு 7:5

Následuj nás:

Reklamy


Reklamy