Online Bible

- Reklamy -




உன்னதப்பாட்டு 4:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 உனது மார்பகங்கள் இரண்டு மான்குட்டிகள் போன்றவை, அவை லில்லிகள் நடுவில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகள் போன்றவை.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 உன் இரண்டு மார்பகங்களும் லீலிமலர்களுக்கு இடையில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

5 உன் இரண்டு மார்பகங்களும் லீலி மலர்களை மேயும் வெளிமானின் இரட்டைக் குட்டிகளைப் போலுள்ளன.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 உன் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.

Viz kapitola kopírovat




உன்னதப்பாட்டு 4:5

Následuj nás:

Reklamy


Reklamy