உன்னதப்பாட்டு 1:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்! ஆ, நீ எவ்வளவு அழகானவள்! உன் கண்கள் புறாக்கண்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; நீ மிக அழகுள்ளவள்; உன் கண்கள் புறாக்கண்கள். மணவாளி Viz kapitolaபரிசுத்த பைபிள்15 என் அன்பே, நீ மிகவும் அழகானவள். ஓ … நீ மிக அழகானவள் உனது கண்கள் புறாக்களின் கண்களைப் போன்றவை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள். Viz kapitola |