உன்னதப்பாட்டு 1:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 அரசர் தமது பந்தியில் இருக்கையிலே எனது வாசனைத் தைலம் நறுமணம் வீசியது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 ராஜா தமது பந்தியிலிருக்கும்வரை என்னுடைய நறுமணமுள்ள தைலம் தன் வாசனையை வீசும். Viz kapitolaபரிசுத்த பைபிள்12 எனது வாசனைப்பொருளின் மணமானது கட்டிலின்மேல் இருக்கும் ராஜாவையும் சென்றடைகிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும். Viz kapitola |