ரோமர் 9:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 அதேபோல் அவர்கள் ஆபிரகாமுடைய சந்ததிகளாக இருப்பவர்கள் எல்லோரும் அவனுடைய உண்மையான பிள்ளைகளும் அல்ல. ஏனெனில், “ஈசாக்கின் மூலமே உனக்கு சந்ததி உண்டாகும்” என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தினராக இருந்தாலும் அனைவரும் பிள்ளைகள் அல்லவே; “ஈசாக்கினிடம் உன் வம்சம் விளங்கும்” என்று சொல்லியிருக்கிறதே. Viz kapitolaபரிசுத்த பைபிள்7 ஆபிரகாமின் சில மரபுவழியினரே ஆபிரகாமின் உண்மையான மக்களாக இருக்கின்றனர். இதையே ஆபிரகாமிடம் தேவன் “ஈசாக்கு உனது சட்டபூர்வமான குமாரன்” என்று கூறினார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 அத்தோடு ஆபிரகாமின் வழித்தோன்றல்கள் அனைவருமே அவருடைய உண்மையான பிள்ளைகள் அல்ல. ஏனெனில், “ஈசாக்கின் ஊடாக வருவோரே உனது சந்ததி” என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே. Viz kapitola |