ரோமர் 9:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 எனவே ஒரு மனிதனுடைய விருப்பத்தின்படியோ, அவனுடைய முயற்சியின்படியோ அல்ல, இறைவனுடைய இரக்கத்தின்படியே அவர் மனிதனைத் தெரிந்துகொள்கிறார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 ஆகவே, விரும்புகிறவனாலும் இல்லை, ஓடுகிறவனாலும் இல்லை, இரங்குகிற தேவனாலே ஆகும். Viz kapitolaபரிசுத்த பைபிள்16 எனவே கருணை காட்டப்படத் தகுதியான ஒருவனை தேவன் தேர்ந்தெடுக்கிறார். அவரது தேர்ந்தெடுப்பு மனித விருப்பங்களுக்கும் முயற்சிகளுக்கும் அப்பாற்பட்டது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 ஆகவே, ஒருவர் இரக்கத்தைப் பெற்றுக்கொள்வது, மனித விருப்பத்திலோ முயற்சியிலோ அல்ல, இரக்கமுள்ள இறைவனிலேயே தங்கியிருக்கிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம். Viz kapitola |