ரோமர் 8:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 படைக்கப்பட்டவை அழிந்துபோகிறது. ஆனால், தங்கள் சொந்த விருப்பத்தினால் அல்ல, இறைவனின் சித்தத்தின்படியே அப்படி இருக்கின்றன; Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 அது என்னவென்றால் படைப்புகள் அழிவிற்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு, Viz kapitolaபரிசுத்த பைபிள்20 தேவனால் படைக்கப்பட்ட அனைத்தும் பயனற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. அவை மாற்றமடைய விரும்பாவிட்டாலும் தேவன் அவற்றை மாற்றிவிட முடிவு செய்துள்ளார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 ஏனென்றால், படைப்பானது பயனற்ற விரக்தி நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. அது தனது சொந்த தெரிவினால் அப்படி ஆகவில்லை, அதை அந்த நிலைக்கு ஆளாக்கியவரினால் அவ்வாறு ஆயிற்று. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, Viz kapitola |