ரோமர் 2:26 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள் மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைக் கைக்கொண்டால், அவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களைப்போல எண்ணப்படமாட்டார்களா? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்திற்குரிய நீதிகளைக் கைக்கொண்டு நடந்தால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை, விருத்தசேதனம் என்று எண்ணப்படுமல்லவா? Viz kapitolaபரிசுத்த பைபிள்26 யூதர் அல்லாதவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களே. எனினும் அவர்கள் சட்டவிதிகளின்படி வாழ்வார்களேயானால் அவர்களும் விருத்தசேதனம் செய்துகொண்டவர்களாகவே கருதப்படுவர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 ஆகவே, விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள் நீதிச்சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைக் கைக்கொண்டால் அவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களைப் போல எண்ணப்பட மாட்டார்களோ? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா? Viz kapitola |