ரோமர் 15:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 ஆகவே நான் இறைவனுக்குச் செய்கின்ற இந்தப் பணியின் நிமித்தம், கிறிஸ்து இயேசுவில் பெருமிதம் அடைகிறேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 எனவே, நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மை பாராட்டமுடியும். Viz kapitolaபரிசுத்த பைபிள்17 நான் தேவனுக்காகக் கிறிஸ்துவுக்குள் செய்த பணிகளுக்காகப் பெருமை கொள்கிறேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 ஆகவே நான் இறைவனுக்குச் செய்கின்ற இந்தப் பணியின் பொருட்டு, கிறிஸ்து இயேசுவில் பெருமிதம் அடைவது நியாயமானதே. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு. Viz kapitola |