ரோமர் 14:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 எனவே நாம் சமாதானத்தை நம் மத்தியில் கொண்டுவரும் காரியங்களிலும், ஒருவரையொருவர் பக்தியில் பலப்படுத்தும் காரியங்களிலும் ஈடுபட முயற்சிசெய்வோம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 எனவே, சமாதானத்திற்குரியவைகளையும், ஐக்கிய பக்திவளர்ச்சியை உண்டாக்கக்கூடியவைகளையும் நாடுவோம். Viz kapitolaபரிசுத்த பைபிள்19 அதனால் சமாதானத்துக்கேற்றவற்றை சிரமப்பட்டாவது செய்ய முயற்சி செய்வோம். ஒருவருக்கொருவர் உதவியானவற்றைச் செய்ய முயல்வோம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 எனவே நாம் சமாதானத்தை உண்டாக்குவதும், ஒருவர் மற்றவரை கட்டியெழுப்ப உதவுவதுமான காரியங்களில் ஈடுபட முயற்சி செய்வோம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம். Viz kapitola |