ரோமர் 11:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 தாவீது இவர்களைக்குறித்து: “அவர்களுடைய விருந்துகள், அவர்களுக்குக் கண்ணியாகவும், பொறியாகவும், தடுமாறும் கல்லாகவும், தங்களுக்குரிய தண்டனையாகவும் இருக்கட்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 அன்றியும், “அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும், கண்ணியும், இடறுதற்கான கல்லும், பதிலுக்குப்பதில் கொடுப்பதுமாக இருக்கட்டும்; Viz kapitolaபரிசுத்த பைபிள்9 “அவர்களின் சொந்த விருந்துகளே அவர்கள் வலையாகவும், கண்ணியாகவும் ஆகட்டும். அவர்கள் விழுந்து தண்டிக்கப்படட்டும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 தாவீது இவர்களைக் குறித்தே, “அவர்களுடைய விருந்தே அவர்களைச் சிக்க வைக்கும் கண்ணிப் பொறியாகவும், அவர்கள் தடுக்கி விழும் கல்லாகவும், அவர்களது தண்டனையாகவும் மாறட்டும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது; Viz kapitola |