ரோமர் 11:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அதற்கு இறைவன், அவனுக்குக் கூறிய பதில் என்ன? “இல்லை, நீ மட்டுமல்ல; பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத, ஏழாயிரம் பேர்களை அவர்களுக்குள் நான் எனக்கென்று வைத்திருக்கிறேன்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அவனுக்கு உண்டான தேவனுடைய பதில் என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்கால்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே. Viz kapitolaபரிசுத்த பைபிள்4 இதற்கு தேவன் என்ன பதில் சொன்னார் தெரியுமா? “பாகால் என்னும் தேவனுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு வணங்காத 7,000 பேரை நான் எனக்காக மீதியாய் வைத்திருக்கிறேன்” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 அதற்கு இறைவன், அவருக்குக் கூறிய பதில் என்ன? “இல்லை, எஞ்சியிருப்பது நீ மட்டுமல்ல; பாகாலுக்கு முன்பாக முழந்தாழிடாத, ஏழாயிரம் பேரை அவர்களுக்குள் நான் எனக்கென்று வைத்திருக்கிறேன்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அவனுக்கு உண்டான தேவ உத்தரவு என்ன? பாகாலுக்குமுன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாகவைத்தேன் என்பதே. Viz kapitola |