ரோமர் 11:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 “நாங்கள் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்த கிளைகள் முறித்துப்போடப்பட்டன” என்று நீங்கள் சொல்லலாம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டது என்று சொல்லுகிறாயே. Viz kapitolaபரிசுத்த பைபிள்19 “நான் ஒட்டவைக்கப்படுவதற்காகவே அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டதென்று சொல்லுகிறாயே.” Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 “நாங்கள் ஒட்ட வைக்கப்படும்படியாக அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டன” என்று நீங்கள் சொல்லலாம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப்போடப்பட்டதென்று சொல்லுகிறாயே. Viz kapitola |