ரோமர் 10:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 ஆனால், அவன் இஸ்ரயேலரைக் குறித்தோ, “கீழ்ப்படியாதவர்களும், பிடிவாதமுள்ளவர்களுமான மக்களுக்கு நாள்முழுவதும் என் கைகளை நீட்டினேன்” என்கிறார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 இஸ்ரவேலரைக்குறித்தோ: “கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாக இருக்கிற மக்களிடம் நாள்முழுவதும் என் கரங்களை நீட்டினேன்” என்று அவன் சொல்லியிருக்கிறான். Viz kapitolaபரிசுத்த பைபிள்21 இவ்வளவு நாட்களும் “நான் அவர்களுக்காகக் காத்திருந்தேன். அவர்களோ எனக்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார்கள். என்னைப் பின்பற்றவும் மறுத்துவிட்டனர்.” என்று யூத மக்களைப் பற்றி ஏசாயா வழியாக தேவன் கூறுகிறார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 ஆனால் இஸ்ரயேலரைக் குறித்தோ, “கீழ்ப்படியாத, பிடிவாதமுள்ள மக்களை நோக்கி, நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன்” என்று இறைவன் சொன்னதையே அவர் அறிவித்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 இஸ்ரவேலரைக்குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுவதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான். Viz kapitola |