ரோமர் 10:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 எனவே வார்த்தையைக் கேட்கிறதினாலேயே தனிப்பட்ட விசுவாசம் வருகிறது; அது கிறிஸ்துவைப்பற்றிய வார்த்தையின் மூலமாகவே வருகிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 எனவே, விசுவாசம் கேட்பதினாலே வரும், தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே விசுவாசம் வரும். Viz kapitolaபரிசுத்த பைபிள்17 எனவே நற்செய்தியைக் கேட்பதன் மூலமே விசுவாசம் பிறக்கிறது. ஒருவன் கிறிஸ்துவைப் பற்றிக் கூறும்போது மக்கள் நற்செய்தியைக் கேட்கிறார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 எனவே நற்செய்தியைக் கேட்பதன் மூலமாக விசுவாசம் வருகின்றது. அவர்கள் கேட்டது பிரசங்கிக்கப்பட்ட கிறிஸ்துவின் வார்த்தையின் மூலமாக வருகின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். Viz kapitola |