Online Bible

- Reklamy -




ரோமர் 10:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 ஏனெனில், “கர்த்தரின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்” என்று எழுதியிருக்கிறது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 எனவே, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

13 “கர்த்தர் மேல் விசுவாசம் வைக்கும் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவர்” என்று எழுதப்பட்டிருக்கிறது.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 அதனால், “கர்த்தரின் பெயரைச் சொல்லி அழைக்கின்ற யாவரும் மீட்கப்படுவார்கள்” என்று எழுதியிருக்கிறது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

Viz kapitola kopírovat




ரோமர் 10:13

Následuj nás:

Reklamy


Reklamy