ரோமர் 1:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 நான் கிரேக்கருக்கும், கிரேக்கர் அல்லாதவர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடர்களுக்கும் கடமைப்பட்டவனாய் இருக்கிறேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 கிரேக்கர்களுக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடர்களுக்கும் நான் கடனாளியாக இருக்கிறேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்14 கிரேக்கர்களுக்கும், கிரேக்கர் அல்லாதவர்களுக்கும், அறிவுள்ளவர்களுக்கும், அறிவற்றோருக்கும் நான் சேவை செய்யக் கடனாளியாயிருக்கிறேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 கிரேக்கரோ, கிரேக்கர் அல்லாதவர்களோ, ஞானிகளோ, மூடர்களோ என்று பாராமல் அனைவருக்குமே நான் கடமைப்பட்டவனாய் இருக்கின்றேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன். Viz kapitola |