ரோமர் 1:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 உங்களைப் பெலப்படுத்துவதற்காக, நான் ஆவிக்குரிய வரங்களில் சிலவற்றை உங்களுக்குக் கொடுக்கும்படி, உங்களைக் காண ஆவலாயிருக்கிறேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் உள்ள விசுவாசத்தினால் உங்களோடு நானும் ஆறுதல் அடைவதற்கும், உங்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறதினாலே, Viz kapitolaபரிசுத்த பைபிள்11 நான் உங்களைப் பார்க்க மிகவும் விரும்புகிறேன். உங்களைப் பலப்படுத்தும் ஆவிக்குரிய வரங்களை உங்களுக்குத் தர நான் விரும்புகிறேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 ஏனெனில் உங்களைப் பலப்படுத்துவதற்காக, ஆவிக்குரிய அன்பளிப்பை உங்களுக்கு வழங்குவதற்கு உங்களைக் காண நான் ஆவலாயிருக்கிறேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடுகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே, Viz kapitola |