Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 9:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 அந்த பாதாளக்குழி திறக்கப்பட்டபோது அதிலிருந்து மிகப்பெரிய சூளையிலிருந்து எழும்பும் புகையைப்போல் புகை எழும்பியது. அந்தப் பாதாளக்குழியிலிருந்து எழும்பிய புகையினால், சூரியனும், வானமும் இருளடைந்தன.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெரியசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பியது; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் இருளானது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

2 அந்த நட்சத்திரம் பாதாள உலகத்தின் வழியைத் திறந்தது. பெரிய சூளையில் இருந்து புகை வருவது போன்று பாதாளத்தில் இருந்து புகை வந்தது. அப்புகையால் சூரியனும் ஆகாயமும் இருண்டது.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 அந்த பாதாளக்குழி திறக்கப்பட்டபோது, மிகப் பெரிய சூளையிலிருந்து எழுகின்ற புகையைப் போல் அதிலிருந்து புகை எழுந்தது. அந்தப் பாதாளக்குழியிலிருந்து எழுந்த புகையினால் சூரியனும், வானமும் இருளடைந்தன.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பிற்று; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 9:2

Následuj nás:

Reklamy


Reklamy