வெளிப்படுத்தல் 8:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 பின்பு ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு இறைத்தூதர்களும், அவற்றை ஊதுவதற்கு ஆயத்தமானார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அப்பொழுது, ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 பிறகு ஏழு தூதர்களும் தம் ஏழு எக்காளங்களையும் ஊதத் தயாரானார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 பின்பு ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு இறைதூதர்களும் அவற்றை ஊதுவதற்கு ஆயத்தமானார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள். Viz kapitola |