வெளிப்படுத்தல் 5:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 நீர் அவர்களை நமது இறைவனுக்கு ஊழியம் செய்யும்படி, ஒரு அரசாயும் ஆசாரியராயும் ஆக்கியிருக்கிறீர்; அவர்கள் பூமியிலே ஆளுகை செய்வார்கள்.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 எங்களுடைய தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம்” என்று புதிய பாட்டைப் பாடினார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 நீர் நம் தேவனுக்காக ஒரு இராஜ்யத்தையும், ஆசாரியர்களையும் உருவாக்கினீர். அவர்கள் இந்த உலகத்தை ஆளுவார்கள்.” Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 நீர் அவர்களை ஓர் அரசாகவும், நமது இறைவனுக்கு ஊழியம் செய்யும் மதகுருக்களாகவும் நியமித்திருக்கின்றீர். அவர்கள் பூமியின்மீது ஆளுகை செய்வார்கள்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். Viz kapitola |