Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 22:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 இனிமேல் எந்தச் சாபமும் இருக்காது. இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கு உரிய அரியணை அந்த நகரத்தில் இருக்கும். அவருடைய ஊழியர் அவருக்குப் பணிசெய்வார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 இனி சாபமில்லை. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

3 தேவனால் குற்றம் என நியாயந்தீர்க்கப்படுகிற எதுவும் அந்நகருக்குள் இருக்காது. தேவனுடைய சிம்மாசனமும் ஆட்டுக்குட்டியானவரும் அங்கே இருப்பார்கள்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

3 அங்கே இனி சபிக்கப்பட்ட எதுவும் இருக்காது. இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரிய அரியணை அந்த நகரத்தில் இருக்கும். இறைவனுடைய ஊழியர்கள் அவருக்குப் பணிவிடை செய்வார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 22:3

Následuj nás:

Reklamy


Reklamy